நீங்கள் என் மனதை உடைத்து விட்டு போய் இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது, மெதுவாக உடைந்த துண்டுகளை சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறேன்.
தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய, அர்ஜுனா விருது வென்ற வீராங்கனை அனு ராணி மீது, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெருநாய்கள் பிரச்னையால் அகமதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தாருங்கள் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை உடனே மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.