இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 800 முதல் 1,000 வரையிலான நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.