Search Results

காலை தலைப்புச் செய்திகள்
PT WEB
2 min read
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, அமித்ஷா மீது வழக்குப்பதிவு முதல் மீண்டும் புதிய படத்தில், இணையும் ’ஜோ’ பட ஜோடி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Bus Accident
webteam
2 min read
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 64 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு கார் விபத்து
webteam
1 min read
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து
Prakash J
1 min read
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கார் மோதி பலியாகி உள்ளனர்.
மணிப்பூர்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கேரளா- வாக்குச்சாவடி மையம்
Angeshwar G
2 min read
மக்களவைத் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 88 தொகுதிகளில் 60.96 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com