முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கக் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.