குழந்தைக்கு சளி பிரச்சனையைப் போக்க விக்ஸ் மற்றும் கற்பூரம் குழைத்து தேய்த்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு 8 மாத குழந்தை உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றுப்போக்கு என மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கு, குளுக்கோஸ் ஏற்ற பல இடங்களில் செவிலியர்கள் ஊசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். என்ன நடந்தது பார்க்க ...