ஆஸ்திரேலியா கிரிக்கெட் வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக பெயரிடப்பட்டுள்ளார். அதிகபட்சமாக 3 இங்கிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கவலைக்கிடமான நிலையில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்றநிலையில் தற்போது மீண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.