காலை தலைப்புச் செய்திகள்|பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு முதல் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு முதல் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிவரை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை முழுக் கரும்பு கொண்ட பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

  • புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

  • தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 20 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

  • சென்னை மற்றும் தென்மாவட்டங்களின் பெருவெள்ள பாதிப்புக்காக தமிழக அரசுக்கு நிதி வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சைலுண்குமார் யாதவ் உள்ளிட்டகாவல்துறையினர் மீது நடவடிக்கை ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்தது.....

  • உறைபனியால் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதில் கடும் சவால்

  • லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவை உருவாக்கிய தலைவர் உயிரிழப்பு

  • இந்தியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com