ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆந்திர காவல்துறை ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன அணிவகுப்பின் காரணமாக, 25க்கும் மேற்பட்ட மாணாக்கர் ஜே.இ.இ முதன்மை தேர்வில் பங்கேற்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.