“அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது” – உரிமையாளர்கள் அறிவிப்பு; அமைச்சர் பேச்சுவார்த்தை
இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
