இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் ’சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi)என்ற செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் அணி வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்காததே தென்னாப்பிரிக்கா தொடரின் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது..
ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரி இல்லை என்றும் மொழிகள் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.