what reason of usa govt increase in taxes on Indian goods
நிபுணர் விளக்கம்pt web

இந்திய பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாக ட்ரம்ப் கூறியது ஏன்? முதலீட்டு நிபுணர் விளக்கம்!

இந்திய பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாக ட்ரம்ப் கூறியது ஏன் என்பது குறித்து முதலீட்டு நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
Published on

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று அதிகாலை அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு முன்னதாக அதிக வரி குறித்த கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனால் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கும் நெருக்கடி அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாக ட்ரம்ப் கூறியது ஏன் என்பது குறித்து முதலீட்டு நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறிய கருத்தைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

what reason of usa govt increase in taxes on Indian goods
அமெரிக்கா - இந்தியா |வைரம் To விவசாய சாதனங்கள்.. டாப் 10 ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com