மழை வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய நபர்: கடைசியில்.. திக் திக் காட்சிகள்

அமெரிக்காவின் அட்லாண்டாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய காரில் இருந்த இளைஞரை மீட்புக் குழுவினர் போராடி கடைசி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ளனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com