உலகம்
அமெரிக்கா | பிறப்புசார் குடியுரிமை பயன்பெறுவது யார்? முழு விவரம்!
அமெரிக்காவில் பிறப்பு சார் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறப்பு சார் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும், நீதிமன்றம் தடை விதித்துள்ளது ஏன் என்பது பற்றியும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.