\
ட்ரம்பின் தோல்வியை கொண்டாடிய அவரின் மருமகள்...!

ட்ரம்பின் தோல்வியை கொண்டாடிய அவரின் மருமகள்...!

ட்ரம்பின் தோல்வியை கொண்டாடிய அவரின் மருமகள்...!
Published on: 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததை அவரது மருமகள், பைடன் பெயர் பொறித்த தொப்பியுடன் கொண்டாடும் படத்தை ட்வீட் செய்துள்ளார்.

ட்ரம்பின் மருமகள், அவரது தோல்வியை ஷாம்பெயின் கோப்பை மற்றும் பைடன்-ஹாரிஸ் பெயர்கள் பொறித்த தொப்பியுடன் கொண்டாடியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகளான மேரி எல் ட்ரம்பின் டிவீட்டில் "எல்லோரும் நன்றாக தூங்குங்கள். ஏனென்றால் இறுதியாக நம்மால் முடியும். அமெரிக்க மக்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.  தொழிலதிபர் மற்றும் எழுத்தாளரான இவர் ட்ரம்ப்பை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர், மேலும் அவர் மற்றும் குடும்பத்தைப் பற்றியும் ஒரு புத்தகத்தை எழுதினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com