மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 7 நாட்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com