பாதுகாப்பு குறைபாடு; 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா..

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார கார்களை டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் திரும்பப் பெறுகிறது.
டெஸ்லா கார்கள்
டெஸ்லா கார்கள்pt web

டெஸ்லாவின் தானியங்கி கார்களை ஓட்டுநர்கள் தவறாக பயன்படுத்தும் பட்சததில் அதனால் அதிகபடியான விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய மென்பொருள் பொருத்த டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஆட்டோ பைலட் முறையிலும் ஓட்டுநரின் காட்டுப்பாட்டிலும் வாகனம் இருக்கும்படி மென்பொருளில் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவிற்கு வெளியே கார்கள் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்து டெஸ்லா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.

டெஸ்லா கார்கள்
நவம்பரில் டாப் 'கியரில்' வாகன விற்பனை - சியாம் தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com