பதற்றம்.. பயங்கரமாக தாக்கும் இஸ்ரேல்.. சீனா எடுத்த அதிரடி முடிவு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு நடந்த தாக்குதலில் மட்டும் 60-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com