உலகம்
EXCLUSIVE: ரோந்து பணியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள்.. போர்க்களத்தில் புதிய தலைமுறை!
கடல்வழி தாக்குதலை முறியடிக்க, இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டின் நீர்மூழ்கி கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
