PT INTERNATIONAL: LGBT இயக்கங்களுக்கு‌ தடை விதித்த‌ ரஷ்யா.. இன்னும் சில உலக நிகழ்வுகள்!

புதிய தலைமுறை யூ டியூப் டிஜிட்டல் தளத்தில் PT INTERNATIONAL எனும் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடந்த உலக நிகழ்வுகள் தொகுப்பாக வழங்கப்பட்டு வரும். இந்த வாரம் நடந்த உலக செய்திகள் இந்த வீடியோவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com