அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. அமெரிக்க அதிபர் கென்னடியை கொன்றது யார்? நீளும் 60 ஆண்டு மர்மம்!

அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி கொலை எப்படி நடந்தது.. அவரை சுட்டது யார், 60 வருடங்கள் ஆகியும் இன்னும் மர்மமே நீடிக்க காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், முழு விவரத்தை அறியலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com