”மாலத்தீவில் இந்தியப்படை வெளியேற்றம் தொடரும்.." - அதிபர் முகமது முய்சு!

”மாலத்தீவில் இந்தியப்படை வெளியேற்றம் தொடரும்.." என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியா - மாலத்தீவு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், தற்போதைய மாலத்தீவு அதிபரான முகமது முய்சு சீன ஆதரவாளராக அறியப்படுவதுதான். அதிலும், ’இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10க்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்’ எனப் பேசியிருந்தது மேலும் உறவு விரிசலுக்கு தீனிபோட்டது. இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் முதல் குழுவும் மாலத்தீவிலிருந்து தாயகம் திரும்பியது.

தற்போது மீண்டும் அதே கருத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் பேசியிருப்பதை இந்த வீடியோவில் பார்க்கவும்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

முகமது முய்சு
“பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com