2ஆம் கட்ட தாக்குதல்.. ஹமாஸ் ராணுவ எல்லைகளை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்...

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 450 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவில் உள்ள பொதுமக்கள் தெற்கு நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியும் உள்ளது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com