“2 நிமிடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்” - களத்தில் புதிய தலைமுறை நேரடி ரிப்போர்ட்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் தகவல்களை களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடியாக வழங்கி வருகிறது...

இஸ்ரேலில் இருந்து தினந்தோறும் பாய்ந்து வரும் ராக்கெட்டுகள் காஸாவில் உள்ள கட்டடங்களை துளைத்தெடுத்து வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கில் இறப்புகள் பதிவாகும் நிலையில் பல நூறு பேர் காயமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் குறிப்பிட்ட சில இலக்குகளில் பீரங்கித் தாக்குதலையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் தகவல்களை களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடியாக வழங்கி வருகிறது...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com