சோகம்... தொடரும் போர்... நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 9வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய விமான படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்தள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com