உக்ரைனுக்கு கரம் நீட்டிய கனடா.. டென்ஷன் ஆன ட்ரம்ப்.. அடுத்து நடக்கப்போவது என்ன?

அமெரிக்காவுடன் மோதல் போக்கு நிலவும் சூழலில், இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியேற்றிய நிலையில், ஜெலன்ஸ்கிக்கு கனடா அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். இதனால், ட்ரம்ப் மேலும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நாடுகளில் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் பாயும் என அரசியல் வல்லுநர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

இதுகுறித்து முழுத் தகவலை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

canada support stand with ukraine says juntin trudeau after zelensky clash with donald
“கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார்; ஆனால் ட்ரம்ப் இதை செய்யணும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com