டெஸ்லா, elon muskpt web
உலகம்
மின்சார வாகனங்கள் விற்பனை.. டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளிய பிஒய்டி.. எலான் மஸ்கிற்கு சரிவா?
உலகிலேயே அதிக மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை, டெஸ்லாவிடமிருந்து சீனாவின் பிஒய்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
உலகிலேயே அதிக மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை, டெஸ்லாவிடமிருந்து சீனாவின் பிஒய்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
உலகிலேயே அதிக மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெருமையை, டெஸ்லாவிடமிருந்து சீனாவின் பிஒய்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்தாண்டில், 16 லட்சத்து 40 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
elon muskx page
அதேவேளையில் பிஒய்டி நிறுவனம், 22 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைளை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்தது, வெளிநாட்டு சந்தைகளில் அதிகரித்த போட்டி, எலான் மஸ்க்கின் அரசியல் நிலைப்பாட்டால் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை, டெஸ்லாவின்ச ரிவுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

