\
சுவிட்சர்‌லாந்தில் நடந்த பிரம்மாண்ட வான வேடிக்கை

சுவிட்சர்‌லாந்தில் நடந்த பிரம்மாண்ட வான வேடிக்கை

சுவிட்சர்‌லாந்தில் நடந்த பிரம்மாண்ட வான வேடிக்கை
Published on

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த பி‌ரம்மாண்டமான வான வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 50 நிமிடங்கள் நீடித்த இந்த வான வேடிக்கை கண்களுக்கு விருந்தாக அமைந்தன. ஜெனிவா திருவிழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் இந்த வான வேடிக்கை நடத்தப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் ஜெனிவா திருவிழாவில் 12 லட்சம் மக்கள் பங்கேற்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com