"தமிழ்நாடு பாஜகவிற்கு எதிரியாக இருக்கும்" - தேர்தல் அறிவிப்பு குறித்து திமுகவின் டிகேஎஸ். இளங்கோவன்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அறிவிப்பு குறித்து பேசியுள்ள திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழ்நாடு பாஜகவிற்கு எதிரியாக இருக்கும் என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com