”தேதி குறித்தது யார், பிரதமரா? தேர்தல் ஆணையமா?” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

17வது மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கிடையே, அறிவிப்பு குறித்து பேசியுள்ள செல்வப்பெருந்தகை, தேதி குறித்தது யார்? பிரதமரா? தேர்தல் ஆணையமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com