“வீட்ல படுத்துகிட்டே படிப்பேன்.. சூப்பர் திட்டம் இது..” Anna Library அறிவிப்பால் வாசகர் நெகிழ்ச்சி

சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வாசகர்களின் கருத்துகளை பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com