”பிரதமரின் தமிழக வருகையால் அவர்களுக்கு பயம்..” - காங்கிரஸ் விமர்சனத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி

மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் விமர்சனத்திற்கு பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com