வீடியோ ஸ்டோரி
EP - 151 | இலைய முடக்கணும் - ஓபிஎஸ் மனு To அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும் - அதிமுக வேட்பாளர்!
தூத்துக்குடி எம்.பி கனிமொழி வேட்புமனு தாக்கல், அதிமுக பரப்புரை மற்றும் பாமகவின் தேர்தல் அறிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. முழு விவரங்களை வீடியோவில் பார்க்கலாம்.