EP - 143 | நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு To தேமுதிக, பாமக தேர்தல் கூட்டணி நிலவரம் என்ன?

மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், தேமுதிக, பாமக கட்சிகளின் கூட்டணி வியூகங்கள், அரசியல் செய்திகள் என பல்வேறு விஷயங்கள் இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. முழு தகவல் வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com