"முதல்வரின் இந்த செயல் போலி திராவிட மாடல் என்பதை காட்டுகிறது"- எல். முருகன் விமர்சனம்

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையில், மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர், இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாதது போலி திராவிட மாடல் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com