\

”தேர்தல் தேதியை குறித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்த பிரதமர் மோடி”- கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்

“மக்களை தேர்தல் அறிவிப்பு எப்போது வந்தாலும் பரவாயில்லை என்று நாங்கள் தயாராகத்தான் இருந்தோம். அறிவிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை” என்று கூறியுள்ள கொங்குநாடு தேசிய கட்சித்தலைவர் கொங்கு ஈஸ்வரன், ஜனநாயகம் கேலி கூத்தாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com