\

Election With PT | "Vote-ஐ பைசாவுக்கு விற்கலாமா?" - ஆதங்கப்படும் கன்னியாகுமரி கல்லூரி மாணவர்கள்!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்களிடம் தேர்தல் தொடர்பாக பேசினோம். வீடியோவில்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com