\
தமிழகத்தின் சில பகுதிகளில் கள்ள ஓட்டு புகார் - வாக்காளர்கள் அதிருப்தி

தமிழகத்தின் சில பகுதிகளில் கள்ள ஓட்டு புகார் - வாக்காளர்கள் அதிருப்தி

தமிழகத்தின் சில பகுதிகளில் கள்ள ஓட்டு புகார் - வாக்காளர்கள் அதிருப்தி
Published on

தமிழகத்தின் சில பகுதிகளில் வாக்குப்பதிவின் போது கள்ளவாக்கு செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சிலர், சர்க்கார் திரைப்பட பாணியில் 49பி முறையில் டெண்டர் வாக்குகளை பதிவுசெய்து தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com