களத்தில் முந்தும் துரை வைகோ.. கடும் போட்டியில் கருப்பையா.. திருச்சியில் யாருக்கு வாய்ப்பு?

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் துரை வைகோ பரப்புரையில் முந்தும் நிலையில், தொகுதி நிலவரம் முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com