”விலங்கியல் கேள்விகள் எளிமையாக இருந்தது” - நீட் தேர்வு குறித்து மாணவிகள் கருத்து

”விலங்கியல் கேள்விகள் எளிமையாக இருந்தது” - நீட் தேர்வு குறித்து மாணவிகள் கருத்து
”விலங்கியல் கேள்விகள் எளிமையாக இருந்தது” - நீட் தேர்வு குறித்து மாணவிகள் கருத்து

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் மாணவ மாணவிகளின் கருத்துகளை இங்கு பார்க்கலாம்.

2022-23 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி ஆயுர்வேதா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த நீட் தேர்வுக்காக மாணவ மாணவிகள் தங்களை எப்படி தயார் செய்து கொண்டார்கள், நடைபெற்று முடிந்த நீட் தேர்வை எப்படி எழுதினார்கள். நீட் தேர்வு எளிமையாக இருந்ததா அல்லது கடினமாக இருந்ததா என்று மாணவ, மாணவிகள் தெரிவித்த கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com