\

"நோட்டாவுக்கு கீழன்னு கிண்டல் பண்ணாங்க; ஆனா இன்னைக்கு எங்க வளர்ச்சி" - பாஜக இளைஞரணி செயலாளர் வடிவேல்

மக்களவைத் தேர்தல் களத்தை பாஜக எப்படி அணுகுகிறது, மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தமிழ்நாடு பாஜகவின் இளைஞரணி மாநில செயலாளர் வடிவேல். முழு விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com