ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ டெல்லி இயக்குகிறது: ஸ்டாலின்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ டெல்லி இயக்குகிறது: ஸ்டாலின்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ டெல்லி இயக்குகிறது: ஸ்டாலின்

டெல்லியின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கேற்ப ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் நடித்துக்கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தனிப்பட்ட பயணமாக கடந்த 12ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். 
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். கர்நாடக அரசு அணை கட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது கண்டிக்கத்தக்கது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com