காலையில் அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன்... மாலையில் சாத்தூர் தொகுதி ஒதுக்கீடு!

காலையில் அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன்... மாலையில் சாத்தூர் தொகுதி ஒதுக்கீடு!

காலையில் அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன்... மாலையில் சாத்தூர் தொகுதி ஒதுக்கீடு!
Published on

அதிமுகவில் சீட் கிடைக்காததால், இன்றுகாலை அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அமமுகவின் 15 பேர்கள் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், 50 பேர்களை கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் சீட் கிடைக்காததால் இன்று காலை அமமுகவில் இணைந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு, சாத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com