சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 21, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
21 Sep 2023, 12:45 am
12:45 am, 21 Sep 2023
#JUSTIN | 488வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
PetrolDieselPrice
12:57 am, 21 Sep 2023
#MorningMotivation | "நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு" - மகாத்மா காந்தி
MotivationalQuotes
1:04 am, 21 Sep 2023
#JUSTIN | சென்னையில் பரவலாக மழை
ChennaiRains
1:18 am, 21 Sep 2023
#BREAKING | வேலூரில் 1-5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
SchoolLeave
2:13 am, 21 Sep 2023
#NEWSUPDATE | மகளிர் இடஒதுக்கீடு: கிடப்பில் போட்டுவிடக்கூடாது - TMC MP
WomensReservationBill
2:22 am, 21 Sep 2023
#JUSTIN | 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை
heavyrain
2:47 am, 21 Sep 2023
#BREAKING | பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 5 பேர் கைது
Dharmapuri
2:58 am, 21 Sep 2023
#JUSTIN | மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் இன்று தாக்கல்
WomensReservationBill
3:10 am, 21 Sep 2023
#JUSTIN | நிதித்துறை செயலாளரின் தாயார் மறைவு - அமைச்சர்கள் அஞ்சலி
TNMinisters
3:28 am, 21 Sep 2023
#JUSTIN | ரயில்களில் சிறாருக்கு தனிப்படுக்கை - ரயில்வேக்கு 2,800 கோடி வருவாய்
Railway
3:40 am, 21 Sep 2023
#JUSTIN | மழையால் மரம் முறிந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு
Chengalpattu
4:32 am, 21 Sep 2023
#JUSTIN | ஆட்டோ ஓட்டுநருக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.9,000 கோடி
Chennai
4:45 am, 21 Sep 2023
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பிறந்தநாள் இன்று!
ChrisGayle WestIndies
5:21 am, 21 Sep 2023
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
5:46 am, 21 Sep 2023
தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
5:47 am, 21 Sep 2023
#JUSTIN | “அண்ணா மன்னிப்பு கேட்டதாக நாங்கள் செய்தி வெளியிடவில்லை” - தி இந்து குழுமம் விளக்கம்!
Annamalai TheHindu
5:48 am, 21 Sep 2023
#BREAKING | கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி சுட்டுக்கொலை
Canada
6:04 am, 21 Sep 2023
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவு
6:13 am, 21 Sep 2023
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
6:20 am, 21 Sep 2023
#JUSTIN | இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்-வுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
SingeetamSrinivasaRao KamalHassan
6:31 am, 21 Sep 2023
மடிப்பாக்கத்தில் முதலமைச்சர் ஆய்வு
மடிப்பாக்கத்தில் முதலமைச்சர் ஆய்வு
6:45 am, 21 Sep 2023
#JUSTIN | பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது - ஹேம மாலினி
HemaMalini PMModi
6:47 am, 21 Sep 2023
#BREAKING | மோடிதான் பிரதமராக வேண்டும் - செல்லூர் ராஜூ
PMModi SellurRaju
6:52 am, 21 Sep 2023
டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி எம்.பி.
தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி எம்.பி.
7:12 am, 21 Sep 2023
இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை
இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு தடை
7:40 am, 21 Sep 2023
TTF வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி
TTF வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி
7:41 am, 21 Sep 2023
#BREAKING | கோவை சிறையில் காவல்துறை - கைதிகள் இடையே மோதல்
Kovai
7:42 am, 21 Sep 2023
#BREAKING | கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்தியது இந்திய தூதரகம்
Visa Canada
7:42 am, 21 Sep 2023
JUSTIN | மதுரையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்
Madurai BJP
7:43 am, 21 Sep 2023
#BREAKING | இபிஎஸ் வழக்கில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
OPS EPS
7:56 am, 21 Sep 2023
#BREAKING | லேண்டர், ரோவரை மீண்டும் செயல்பட வைக்க முயற்சி
Chandrayaan3
8:11 am, 21 Sep 2023
அஜித் ரீமேக் செய்ய விரும்பிய படம்! - இயக்குநர் ஸ்ரீனு வைட்டலா தகவல்
AjithKumar SreenuVaitla
8:16 am, 21 Sep 2023
#BREAKING | செப்.23ல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்
PMModi VaranasiCricketStadium
8:20 am, 21 Sep 2023
அதிமுக-பாஜக இடையே பிரச்னை இருப்பதாக எனக்கு தெரியவில்லை - அண்ணாமலை
அதிமுக-பாஜக இடையே பிரச்னை இருப்பதாக எனக்கு தெரியவில்லை - அண்ணாமலை
9:01 am, 21 Sep 2023
#BREAKING | செல்லூர் ராஜூக்கு அண்ணாமலை பதில்
Annamalai
9:03 am, 21 Sep 2023
#JUSTIN | கூச்சமேயில்லாமல் பொய் சொல்கிறார் ஜேபி நட்டா - சாகேத் கோகலே
JPNadda
10:57 am, 21 Sep 2023
முதல்வர் வேட்பாளர் - செல்லுர் ராஜூ Vs அண்ணாமலை
SellurRaju | Annamalai
11:47 am, 21 Sep 2023
2வது நாளாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
2வது நாளாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி Sensex
12:04 pm, 21 Sep 2023
#JUSTIN | கண் பார்வையற்ற குரங்கு பத்திரமாக மீட்பு
Chengalpattu | Monkey
12:41 pm, 21 Sep 2023
10% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
10% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
1:10 pm, 21 Sep 2023
#JUSTIN | பாட்டிலில் பால் விற்பதை நுகர்வோர் விரும்பவில்லை - ஆவின்
#JUSTIN | பாட்டிலில் பால் விற்பதை நுகர்வோர் விரும்பவில்லை - ஆவின்
2:07 pm, 21 Sep 2023
#JUSTIN | "புலம்பெயர்ந்தோர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்"
RationCard | ArunThamburaj
4:14 pm, 21 Sep 2023
#JUSTIN | சந்திரயான்-3 திட்ட இயக்குநரை பாராட்டிய ஜெகதீப் தன்கர்
ISRO | Veeramuthuvel | Chandrayaan3 | JagdeepDhankhar
5:18 pm, 21 Sep 2023
33% இடஒதுக்கீடு மசோதா புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் - பிரதமர் மோடி
33% இடஒதுக்கீடு மசோதா புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் - பிரதமர் மோடி Narendera Modi | Women Reservation Bill
Related Stories
No stories found.