சுடச்சுட
தமிழ்நாடு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 09, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
09 Sep 2023, 1:33 am
Copied
4:35 pm, 09 Sep 2023
#JUSTIN | ஆசிரியரின் கால்களை அழுத்திவிட்டு கல்வி கற்றேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
GovernorRNRavi
4:10 pm, 09 Sep 2023
#JUSTIN | ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து
PMModi PresidentDroupadiMurmu PMModi
3:57 pm, 09 Sep 2023
#JUSTIN | "மோடி, அண்ணாவைப் பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன்" - சி.பி.ராதாகிருஷ்ணன்
CPRadhakrishnan PMModi Bharat
2:18 pm, 09 Sep 2023
#BREAKING | மொராக்கோ நிலநடுக்கம் - உயிரிழப்பு 1000ஐ தாண்டியது
MoroccoEarthquake
2:08 pm, 09 Sep 2023
#JUSTIN | ஆசிரியருக்கு சேவை செய்து கல்வி கற்றேன் - ஆளுநர்
GovernorRNRavi
1:23 pm, 09 Sep 2023
#BREAKING | நல்ல நோக்கமாக இருந்தால், இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்தலாம் - ப.சிதம்பரம்
PChidambaram
1:13 pm, 09 Sep 2023
#JUSTIN | பாஜக வீழ்த்த முடியாத கட்சி அல்ல - ப.சிதம்பரம்
PChidambaram BJP
1:05 pm, 09 Sep 2023
அணு ஆயுத மிரட்டலை ஏற்க முடியாது - G20 நாடுகள்
அணு ஆயுத மிரட்டலை ஏற்க முடியாது - G20 நாடுகள் G20 | G20India2023 | G20Summit | NuclearWeapons
12:47 pm, 09 Sep 2023
உக்ரைன் பிரச்னை - பேச்சுவார்த்தையில் தீர்வு - பிரகடனம்
உக்ரைன் பிரச்னை - பேச்சுவார்த்தையில் தீர்வு - பிரகடனம் G20 | G20India2023 | G20Summit | UkraineRussianWar
12:24 pm, 09 Sep 2023
பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் - தீர்மானம்
பொருளாதாரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் - தீர்மானம் G20 | G20India2023 | G20Summit
12:04 pm, 09 Sep 2023
சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு G20 நாடுகள் வாழ்த்து
சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு G20 நாடுகள் வாழ்த்து G20 | #G20India2023 | G20Summit | Chandrayaan3
11:50 am, 09 Sep 2023
தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம்
தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம் G20 | G20India2023 | G20Summit
11:34 am, 09 Sep 2023
TNSTC
11:25 am, 09 Sep 2023
#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TamilNadu Rains
11:21 am, 09 Sep 2023
#BREAKING | திரிபுரா: நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவு
Earthquake
11:19 am, 09 Sep 2023
#CINEUPDATE | தெலுங்கில் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது 7G ரெயின்போ காலனி!
7GRainbowColony
10:45 am, 09 Sep 2023
#BREAKING | ஜி20 கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல்
G20Summit PMModi
10:42 am, 09 Sep 2023
#BREAKING | மொராக்கோ நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஐ தாண்டியது
Morocco arthquake
10:16 am, 09 Sep 2023
#BREAKING | பாஜகவுடன் தொகுதிப் பங்கீடா? - குமாரசாமி மறுப்பு
Karnataka BJP HDKumaraswamy
9:59 am, 09 Sep 2023
சந்திரயான் - 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம்
சந்திரயான் - 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் ISRO | Chandrayaan3 | Chandrayaan2 | VikramLander
9:47 am, 09 Sep 2023
#BREAKING | நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது
GMarimuthu
8:58 am, 09 Sep 2023
மகளிர் உரிமைத்தொகை - செப்.11ல் முதல்வர் ஆலோசனை
மகளிர் உரிமைத்தொகை - செப்.11ல் முதல்வர் ஆலோசனை
8:49 am, 09 Sep 2023
பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் சிவசங்கர்
பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் சிவசங்கர்
8:37 am, 09 Sep 2023
பழைய பேருந்துகள் விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் சிவசங்கர்இந்தியாவுக்கு எரிநட்சத்திரம் உதயநிதி - அமைச்சர் துரைமுருகன்
இந்தியாவுக்கு எரிநட்சத்திரம் உதயநிதி - அமைச்சர் துரைமுருகன்
8:32 am, 09 Sep 2023
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
8:21 am, 09 Sep 2023
நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு
8:18 am, 09 Sep 2023
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவை கப்பல் தரை தட்டியது
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவை கப்பல் தரை தட்டியது
8:13 am, 09 Sep 2023
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
6:36 am, 09 Sep 2023
ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
RMVeerappan | MKStalin
6:07 am, 09 Sep 2023
#BREAKING | 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' - பிரதமர் மோடி
G20India2023 | G20SummitDelhi | G20India | Delhi | NarendraModi
6:01 am, 09 Sep 2023
போலீசார் முன் சீமான் இன்று ஆஜராகவில்லை
போலீசார் முன் சீமான் இன்று ஆஜராகவில்லை
5:56 am, 09 Sep 2023
ஜி20 அமைப்பில் இணைந்தது ஆப்ரிக்க யூனியன்
ஜி20 அமைப்பில் இணைந்தது ஆப்ரிக்க யூனியன்
5:43 am, 09 Sep 2023
உலகத் தலைவர்கள் பெயரில் மெனு கார்டு..!
G20India2023 | G20SummitDelhi | G20India | Delhi
5:32 am, 09 Sep 2023
பிரதமர் மோடி முன்பாக 'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி முன்பாக 'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது
5:25 am, 09 Sep 2023
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் தொடங்கியது
5:19 am, 09 Sep 2023
உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
5:02 am, 09 Sep 2023
மறைந்த நடிகர் மாரிமுத்து 1997ல் எழுதிய கடிதம்
மறைந்த நடிகர் மாரிமுத்து 1997ல் எழுதிய கடிதம்
4:06 am, 09 Sep 2023
உலக முதலுதவி தினம் இன்று..!
உலக முதலுதவி தினம் இன்று..!
3:55 am, 09 Sep 2023
#JUSTIN | மொராக்கோ நிலநடுக்கம் - பிரதமர் மோடி இரங்கல்
MoroccoEarthquake | Morocco | NarendraModi
3:28 am, 09 Sep 2023
#JUSTIN | அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - சந்திரபாபு நாயுடு
AndhraPradesh | ChandrababuNaidu
3:01 am, 09 Sep 2023
மாரிமுத்து மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
மாரிமுத்து மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
2:46 am, 09 Sep 2023
சந்திரபாபு நாயுடு கைது - பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்
சந்திரபாபு நாயுடு கைது - பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்
2:35 am, 09 Sep 2023
மொராக்கோவில் நிலநடுக்கம் - 93 பேர் உயிரிழப்பு
மொராக்கோவில் நிலநடுக்கம் - 93 பேர் உயிரிழப்பு
2:22 am, 09 Sep 2023
சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல் - உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி
சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல் - உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி
2:02 am, 09 Sep 2023
#BREAKING | சந்திரபாபு நாயுடு கைது
AndhraPradesh | ChandrababuNaidu
1:52 am, 09 Sep 2023
#JUSTIN | டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு
G20India2023 | G20 | Delhi
1:33 am, 09 Sep 2023
சீமான் இன்று ஆஜராக காவல்துறை சம்மன்
Seeman | Vijayalakshmi | NTK
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP