சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 01, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
01 Sep 2023, 12:53 am
12:52 am, 01 Sep 2023
#JUSTIN | சென்னையில் 468வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | சென்னையில் 468வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:03 am, 01 Sep 2023
#JUSTIN | தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்
#JUSTIN | தமிழகத்தில் சுங்கக்கட்டணம் உயர்வு அமல்
1:21 am, 01 Sep 2023
#MorningMotivation | எந்தச் சூழலிலும் அடுத்தகட்ட நகர்வுகளை விட்டுவிடாதீர்கள்...
#MorningMotivation | எந்தச் சூழலிலும் அடுத்தகட்ட நகர்வுகளை விட்டுவிடாதீர்கள்...
1:49 am, 01 Sep 2023
செப்டம்பர் 01: ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதன் முதலாகப் போர்க்கொடி தூக்கிய பூலித்தேவன் பிறந்த தினம் இன்று!
செப்டம்பர் 01: ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக முதன் முதலாகப் போர்க்கொடி தூக்கிய பூலித்தேவன் பிறந்த தினம் இன்று!
2:17 am, 01 Sep 2023
‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’! எழுத்தாளர் ஜி. நாகராஜன் பிறந்தநாள் இன்று
‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’! எழுத்தாளர் ஜி. நாகராஜன் பிறந்தநாள் இன்று
2:34 am, 01 Sep 2023
குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2:43 am, 01 Sep 2023
நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை
நடிகை விஜயலட்சுமியிடம் 6 மணி நேரம் விசாரணை
2:48 am, 01 Sep 2023
வணிக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்தது
வணிக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்தது
3:13 am, 01 Sep 2023
#JUSTIN | 'INDIA' கூட்டணி ஆலோசனையில் இன்று முக்கிய முடிவு
#JUSTIN | 'INDIA' கூட்டணி ஆலோசனையில் இன்று முக்கிய முடிவு
4:21 am, 01 Sep 2023
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ்
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ்
4:28 am, 01 Sep 2023
ஒரே நாடு, ஒரே தேர்தல் - சிறப்பு குழு அமைப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் - சிறப்பு குழு அமைப்பு
5:44 am, 01 Sep 2023
பிரியாணி பிரதர்ஸ் - கெட்டுப்போன சிக்கன் விற்றதாக புகார்
பிரியாணி பிரதர்ஸ் - கெட்டுப்போன சிக்கன் விற்றதாக புகார்
5:57 am, 01 Sep 2023
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவை - இபிஎஸ்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவை - இபிஎஸ்
6:22 am, 01 Sep 2023
விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு தகராறு - இந்து சேனா நிர்வாகி கைது
விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு தகராறு - இந்து சேனா நிர்வாகி கைது
6:40 am, 01 Sep 2023
ஆதித்யா L1 விண்கலம் - கவுன்ட்டவுன் தொடங்கியது
ஆதித்யா L1 விண்கலம் - கவுன்ட்டவுன் தொடங்கியது
6:45 am, 01 Sep 2023
ரஜினிக்கு BMW காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது - சீமான்
என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது - சீமான்
7:05 am, 01 Sep 2023
ரஜினிக்கு BMW காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்
ரஜினிக்கு BMW காரை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்
7:16 am, 01 Sep 2023
'INDIA' கூட்டணி கட்சி தலைவர்களின் குரூப் போட்டோ..!
'INDIA' கூட்டணி கட்சி தலைவர்களின் குரூப் போட்டோ..!
7:29 am, 01 Sep 2023
மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மும்பையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
7:42 am, 01 Sep 2023
கோடை நெல் கொள்முதலில் திருவாரூர் மாவட்டம் சாதனை
கோடை நெல் கொள்முதலில் திருவாரூர் மாவட்டம் சாதனை
8:59 am, 01 Sep 2023
புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவக் கலந்தாய்வு
புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவக் கலந்தாய்வு
9:06 am, 01 Sep 2023
10% இடஒதுக்கீடு கிடைக்கும் - தமிழிசை நம்பிக்கை
10% இடஒதுக்கீடு கிடைக்கும் - தமிழிசை நம்பிக்கை
9:16 am, 01 Sep 2023
#JUSTIN | 'இந்தியா' கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின்
INDIAAlliance MKStalin
9:28 am, 01 Sep 2023
#JUSTIN | அதிமுக பொதுக்குழு வழக்கு - இபிஎஸ் கேவியட் மனு
EdappadiPalaniswami | ADMK | OPanneerselvam
10:02 am, 01 Sep 2023
#JUSTIN | ‘தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம்’ - ‘INDIA’ கூட்டணி தீர்மானம்
INDIAAlliance | INDIAAllianceMeeting | Mumbai
10:06 am, 01 Sep 2023
#JUSTIN | பாமக எம்எல்ஏ குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
PMK | MLASadhasivam | MadrasHighCourt
10:21 am, 01 Sep 2023
#JUSTIN | ஆதித்யா எல் 1 திட்டம் - கோயிலில் சோம்நாத் வழிபாடு
ISROchiefSomanath
10:38 am, 01 Sep 2023
பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | INDIAAlliance |BJP
10:52 am, 01 Sep 2023
#BREAKING | எங்களது INDIA கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக பிரதமர் மோடி திகழ்கிறார்
MKStalin PMModi
11:18 am, 01 Sep 2023
இந்தியாவில் இதுவரை காணாத சர்வாதிகார ஆட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் இதுவரை காணாத சர்வாதிகார ஆட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் INDIA | INDIAAlliance | INDIAAllianceMeeting | Mumbai | MKStalin | NarendraModi
11:23 am, 01 Sep 2023
பாஜகவை INDIA கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என நம்புகிறேன் - ராகுல் காந்தி
பாஜகவை INDIA கூட்டணி முழுமையாக தோற்கடிக்கும் என நம்புகிறேன் - ராகுல் காந்தி INDIA | INDIAAlliance | INDIAAllianceMeeting | Mumbai | RahulGandhi | BJP
11:25 am, 01 Sep 2023
#BREAKING | ”பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
INDIAAlliance MKStalin
12:01 pm, 01 Sep 2023
"இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது" - மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே
12:01 pm, 01 Sep 2023
"ரூ.15லட்சம் தரப்படும் வாக்குறுதியால் வியப்படைதேன்" - லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்
12:01 pm, 01 Sep 2023
மோடி அரசுதான் திமிர் பிடித்த அரசு - அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
12:01 pm, 01 Sep 2023
நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம் - சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
12:01 pm, 01 Sep 2023
#BREAKING | "பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என மக்களே கூறினர்"
பிரதமர் மோடி
12:13 pm, 01 Sep 2023
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு காசோலையை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
NelsonDilipkumar
12:39 pm, 01 Sep 2023
#BREAKING | "தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீர் தந்துள்ளோம்" - டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்
1:37 pm, 01 Sep 2023
#BREAKING | ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு - இபிஎஸ்
EdappadiPalaniswami OneNationOneElection
1:42 pm, 01 Sep 2023
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு Porsche car-ஐ பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
PorscheCar NelsonDilipkumar
2:32 pm, 01 Sep 2023
#JUSTIN | "INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெறும்" - சுப்ரியா சுலே தகவல்
SupriyaSule INDIAAlliance
3:08 pm, 01 Sep 2023
#JUSTIN | இசை 50% நோய்களை சரி செய்கிறது - தமிழிசை
TamilisaiSoundararajan
3:53 pm, 01 Sep 2023
துபாய் புர்ஜ் கலிபா கோபுரத்தில் ஜவான் படத்தை விளம்பரப்படுத்திய படக்குழு!
JawanTrailer | Anirudhofficial | Atlee
4:55 pm, 01 Sep 2023
#BREAKING | சிங்கப்பூர் அதிபராக தமிழர்!
Singapore TharmanShanmugaratnam
5:29 pm, 01 Sep 2023
#JUSTIN | 5 டன் வெண்டைக்காயை ஏரியில் வீசிய வியாபாரி
Tirupathur Okra
Related Stories
No stories found.
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP