Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - October 08, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

505வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#MorningMotivation | மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக...!

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | INDvAUS - மெட்ரோவில் இன்று இலவச பயணம்

ChennaiMetroRail
ChennaiMetroRail

#JUSTIN | ஓசூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து - 13 பேர் உயிரிழப்பு

FireAccident
FireCrackers
FireAccident FireCrackers

#JUSTIN | INDvPAK - இன்று டிக்கெட் விற்பனை

Ahmedabad
INDvsPAK 
WorldCup2023
Ahmedabad INDvsPAK WorldCup2023

#JUSTIN | பட்டாசு கிடங்கு விபத்து - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

TNGovt
MKStalin
TNGovt MKStalin

#JUSTIN | பழனியில் மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம்

PalaniMuruganTemple
RopeCar
PalaniMuruganTemple RopeCar

#BREAKING | அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு

FireCrackers
FireCrackers

#BREAKING | ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் கேஸ் கசிவு #ONGC

Tiruvarur
Tiruvarur

#JUSTIN | அத்திப்பள்ளி பட்டாசு விபத்து - இபிஎஸ் இரங்கல்

EdappadiPalaniswami
FireAccident
EdappadiPalaniswami FireAccident

#BREAKING | நாளை மூடப்படுகிறது மேட்டூர் அணை

CauveryWater
MetturDam
CauveryWater MetturDam

#JUSTIN | கப்பல் போக்குவரத்து சோதனையோட்டம் தொடங்கியது 

#JUSTIN | கப்பல் போக்குவரத்து சோதனையோட்டம் தொடங்கியது
#JUSTIN | கப்பல் போக்குவரத்து சோதனையோட்டம் தொடங்கியது

#JUSTIN | வைகை, பல்லவன் ரயில்கள் பகுதியாக ரத்து

SouthernRailway
Train
SouthernRailway Train

#BREAKING | ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு 1000ஆக உயர்வு

Afghanistan
Earthquake
Afghanistan Earthquake

#BREAKING | லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

Israel
IsraelPalestineWar
Israel IsraelPalestineWar

#BREAKING | ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டுகோள்

IsraelPalestineWar
IsraelPalestineWar

#JUSTIN | ஆசிய விளையாட்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து  

#JUSTIN | ஆசிய விளையாட்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
#JUSTIN | ஆசிய விளையாட்டு - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

#BREAKING | புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு

Puducherry
Puducherry

#BREAKING | ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு 2,000ஆக உயர்வு

AfghanistanEarthquake
AfghanistanEarthquake

#BREAKING | மாநில அந்தஸ்து கோரி பிரதமரை சந்திப்பேன் - ரங்கசாமி

PMModi
PMModi

#JUSTIN | காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 313ஆக உயர்வு 

#JUSTIN | காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 313ஆக உயர்வு
#JUSTIN | காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 313ஆக உயர்வு

#JUSTIN | உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

WorldCup2023
INDvsAUS
WorldCup2023 INDvsAUS

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில்-க்கு பதில் இஷான் கிஷன் சேர்ப்பு

WorldCup2023
INDvsAUS
WorldCup2023 INDvsAUS

#JUSTIN | இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

PMModi
AsianGames2023
PMModi AsianGames2023

#JUSTIN | அத்திப்பள்ளி பட்டாசு விபத்து - கமல்ஹாசன் இரங்கல்

KamalHaasan
KamalHaasan

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக கேட்ச்-களை(15) பிடித்த இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி!

ViratKohli
ViratKohli

#JUSTIN | இஸ்ரேலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதிகாரிகள்

#JUSTIN | இஸ்ரேலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதிகாரிகள்
#JUSTIN | இஸ்ரேலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதிகாரிகள்

#JUSTIN | இஸ்ரேல் போர் - உயிரிழப்பு 1,000 கடந்தது

இஸ்ரேல் போர்
இஸ்ரேல் போர்

உலகக்கோப்பை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 40 ஓவர்களில் 156 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தடுமாற்றம் 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com