சுட சுட
தமிழ்நாடு
WORLD CUP 2023
சினிமா
Live TV
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
விருதுகள்
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - October 05, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
05 Oct 2023, 1:04 am
4:50 pm, 05 Oct 2023
#JUSTIN | சென்னையில் பரவலாக மழை!
Chennai
3:36 pm, 05 Oct 2023
#JUSTIN | உலகக்கோப்பை 2023 : நியூசிலாந்து அணி வெற்றி!
WorldCup2023
3:20 pm, 05 Oct 2023
#JUSTIN | விராட் கோலியின் சாதனையை சமன் செய்த கான்வே-ரச்சின்!
ViratKohli WorldCup2023
1:20 pm, 05 Oct 2023
விஜய் Dual ரோல் Confirm-ஆ?
LeoTrailer
1:14 pm, 05 Oct 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
LeoTrailer ctorVijay
1:03 pm, 05 Oct 2023
#JUSTIN | ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 5 நாட்கள் காவல்
SanjaySingh
12:40 pm, 05 Oct 2023
டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
டெட் ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
12:19 pm, 05 Oct 2023
#JUSTIN | உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு
WorldCup2023 ENGvNZ
12:08 pm, 05 Oct 2023
ஆசிய விளையாட்டு; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
ஆசிய விளையாட்டு; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
11:49 am, 05 Oct 2023
சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்
சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் சஸ்பெண்ட்
11:36 am, 05 Oct 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
யோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
11:35 am, 05 Oct 2023
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
11:16 am, 05 Oct 2023
NDA கூட்டணியில் இருந்து விலகினார் பவன் கல்யாண்
NDA கூட்டணியில் இருந்து விலகினார் பவன் கல்யாண்
10:46 am, 05 Oct 2023
'என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
'என்னை விமர்சிப்பவர்களை நான் ஒதுக்க மாட்டேன்' - ஆளுநர் ஆர்.என்.ரவி
10:26 am, 05 Oct 2023
திமுக - பாஜக போட்டி அண்ணாமலை சொல்லவருவது என்ன? இன்று மாலை 5:30 மணிக்கு...
இன்று மாலை 5:30 மணிக்கு...
10:16 am, 05 Oct 2023
தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் சோதனை
தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் சோதனை
9:58 am, 05 Oct 2023
#JUSTIN | ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகள்...
#JUSTIN | ரிலீஸுக்கு முன்பே தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகள்...
9:23 am, 05 Oct 2023
#BREAKING | 'NDA கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் நாளை சேரலாம்' - அண்ணாமலை
BJP | Annamalai | NDA | TamilNadu
9:19 am, 05 Oct 2023
பாஜக தனித்து போட்டியிட தைரியமாக, தயாராக இருக்கிறதா? : பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
பாஜக தனித்து போட்டியிட தைரியமாக, தயாராக இருக்கிறதா? : பொன்.ராதாகிருஷ்ணன் பதில் TNBJP | Pon Radhakrishnan
8:00 am, 05 Oct 2023
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் - அண்ணாமலை
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் - அண்ணாமலை Annamalai | TNBJP | ADMKvBJP
7:59 am, 05 Oct 2023
#JUSTIN | நடிகர் விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு
Vishal | MarkAntony | CBI
7:54 am, 05 Oct 2023
இனி முடிவு டெல்லியில் தான் - அண்ணாமலை
இனி முடிவு டெல்லியில் தான் - அண்ணாமலை Annamalai | TNBJP
7:50 am, 05 Oct 2023
அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது - அண்ணாமலை
அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது - அண்ணாமலை TNBJP | Annamalai
7:43 am, 05 Oct 2023
7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டம் - அண்ணாமலை
7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டம் - அண்ணாமலை TNBJP | Annamalai
7:42 am, 05 Oct 2023
#JUSTIN | சமத்துவ சமுதாயத்தை வள்ளலார் விரும்பினார் - பிரதமர் மோடி
NarendraModi | Vallalar
7:20 am, 05 Oct 2023
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம்
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம் AsianGames | Squash | GoldMedal | India
7:01 am, 05 Oct 2023
பாஜக அரசின் பழிவாங்கும் செயல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜக அரசின் பழிவாங்கும் செயல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | ITRaid | Jagathrakshakan | BJP
6:51 am, 05 Oct 2023
கூட்டத்திற்கு தாமதமாக வந்து பங்கேற்ற அண்ணாமலை
கூட்டத்திற்கு தாமதமாக வந்து பங்கேற்ற அண்ணாமலை
6:33 am, 05 Oct 2023
பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை
பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை வருகை Annamalai | BJP
6:29 am, 05 Oct 2023
#JUSTIN | ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை திறப்பு
RNRavi | Vallalar
6:24 am, 05 Oct 2023
வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் MadrasHighCourt | TTFVasan
6:05 am, 05 Oct 2023
#JUSTIN | கேஸ் கசிவால் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
Namakkal | FireAccident
5:59 am, 05 Oct 2023
#JUSTIN | அக்.9ல் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
Congress | Delhi
5:56 am, 05 Oct 2023
TTF வாசனின் பைக்கை எரித்துவிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
TTF வாசனின் பைக்கை எரித்துவிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம் MadrasHighCourt | TTFVasan
5:50 am, 05 Oct 2023
#JUSTIN | 'ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக' - இபிஎஸ்
EdappadiPalaniswami | TeachersProtest
5:42 am, 05 Oct 2023
தனித்து போட்டியிடுவது புதிதல்ல - கேசவ விநாயகம்
தனித்து போட்டியிடுவது புதிதல்ல - கேசவ விநாயகம் BJP | ADMKBJPAlliance | KesavaVinayagam
5:38 am, 05 Oct 2023
#JUSTIN | தேடப்பட்டு வந்த கேரள நடிகர் சென்னையில் சிக்கினார்
5:30 am, 05 Oct 2023
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் - கரு.நாகராஜன்
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் - கரு.நாகராஜன் KaruNagarajan | BJP | AIADMK | ADMKBJPAlliance
5:25 am, 05 Oct 2023
பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்ட அரங்கில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது
BJP| #TNBJP | #JawaharlalNehru
5:18 am, 05 Oct 2023
அண்ணாமலை இல்லாமல் கூட்டம் தொடங்கியது
அண்ணாமலை இல்லாமல் கூட்டம் தொடங்கியது Annamalai | TN BJP
5:12 am, 05 Oct 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம் WorldCup | CWC23
5:03 am, 05 Oct 2023
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஐ.டி.ரெய்டு
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலையில் ஐ.டி.ரெய்டு
4:02 am, 05 Oct 2023
உலக ஆசிரியர் தினம் இன்று!
WorldTeachersDay | WorldTeachersDay2023
3:53 am, 05 Oct 2023
மதுரையில் விஜய் ரசிகர் ஒட்டியுள்ள போஸ்டர்
மதுரையில் விஜய் ரசிகர் ஒட்டியுள்ள போஸ்டர் Madurai | Vijay |Poster
3:42 am, 05 Oct 2023
டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் பிறந்தநாள் இன்று
KateWinslet | HBDKateWinslet | Titanic
3:21 am, 05 Oct 2023
திட்டமிட்டபடி இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்
இன்று பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் Annamalai | TNBJP
2:54 am, 05 Oct 2023
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று!
Vallalar |ArutprakasaVallalar
2:47 am, 05 Oct 2023
சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை Chennai | ITRaid | Jagathrakshakan
2:13 am, 05 Oct 2023
உலக ஆசிரியர் தினம் இன்று!
WorldTeachersDay
2:03 am, 05 Oct 2023
நடிகரும் அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி பிறந்தநாள் இன்று!
ChoRamaswamy | HBDChoRamaswamy
1:46 am, 05 Oct 2023
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீட்டில் ஐ.டி. ரெய்டு
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீட்டில் ஐ.டி. ரெய்டு Jagathrakshakan | ITRaid | Chennai
1:30 am, 05 Oct 2023
எந்த சூழ்நிலையிலும் நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள் உடலால் மட்டுமல்ல மனதாலும்
1:16 am, 05 Oct 2023
போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது #
போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது Chennai | TeachersProtest | Arrest
1:04 am, 05 Oct 2023
502வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
Related Stories
No stories found.