Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLiveUpdate

புதிய தலைமுறை Live Updates - November 29, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | அனைத்திலும் ஆரம்பம் கடினமாகத்தான் இருக்கும் விட்டு விடாதே கற்றுக்கொள்ளலாம்

PTMotivation | MotivationalQuotes | Motivation
PTMotivation | MotivationalQuotes | Motivation

#JUSTIN | 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Weather | Rain
Weather | Rain

சென்னையில் IT, ED சோதனை

சென்னையில் IT, ED சோதனை

Chennai | ITRaid | EDRaid
சென்னையில் IT, ED சோதனை Chennai | ITRaid | EDRaid

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்ததினம் இன்று

NSKrishnan | NSK | NSKBirthAnniversary
NSKrishnan | NSK | NSKBirthAnniversary

 செம்பரம்பாக்கத்தில் 1000 கனஅடி நீர்திறக்க முடிவு 

 செம்பரம்பாக்கத்தில் 1000 கனஅடி நீர்திறக்க முடிவு

 ChembarambakkamLake
செம்பரம்பாக்கத்தில் 1000 கனஅடி நீர்திறக்க முடிவு ChembarambakkamLake

#JUSTIN | இன்று முதல் கடற்கரை - தாம்பரம் இரவு ரயில் ரத்து

Tambaram | ChennaiBeach | Train
Tambaram | ChennaiBeach | Train

#JUSTIN | தெலங்கானாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல்

TelenganaElections2023 | TelanganaAssemblyElections2023
TelenganaElections2023 | TelanganaAssemblyElections2023

#JUSTIN | ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

WeatherUpdate | Cyclone
WeatherUpdate | Cyclone

#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate
Rain | WeatherUpdate

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

GoldPrice | GoldRate
GoldPrice | GoldRate

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனன், ஜெயம் ரவி நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் First Look வெளியானது

 வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா 

 வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா 

 KEGnanavelRaja |  Ameer | Paruthiveeran
வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா KEGnanavelRaja | Ameer | Paruthiveeran

 மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 

 மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

 KEGnanavelRaja |  Ameer |  Paruthiveeran
மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா KEGnanavelRaja | Ameer | Paruthiveeran

#JUSTIN | விநோத ஹெல்மெட் - இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்

Tenkasi | Helmet | Bike
Tenkasi | Helmet | Bike

#JUSTIN | நள்ளிரவில் சுற்றித்திரிந்த 3 சிறுத்தைகள்

Leopard |Coimbatore
Leopard |Coimbatore

 சனாதன விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் 

 சனாதன விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

 SupremeCourt |  UdhayanidhiStalin |  SanatanaDharma |  TNGovt
சனாதன விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் SupremeCourt | UdhayanidhiStalin | SanatanaDharma | TNGovt

#JUSTIN | திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - அண்ணாமலை

Annamalai | DMK | Madurai
Annamalai | DMK | Madurai

காலை உணவுத் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

 காலை உணவுத் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

Morning Breakfast Scheme | Mayor Priya
காலை உணவுத் திட்டம் : தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி திட்டம் Morning Breakfast Scheme | Mayor Priya

#JUSTIN | கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

MKStalin | Tirupur
MKStalin | Tirupur

சென்னையில் மழை

ChennaiRain | Rain
ChennaiRain | Rain

 அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 

 அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

 ChembarambakkamLake |  AlertMessage
அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ChembarambakkamLake | AlertMessage

#JUSTIN | காரை கடித்து குதறிய தெரு நாய்கள்

Theni | StreetDogs | Car
Theni | StreetDogs | Car

#JUSTIN | இபிஎஸ்க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு

EdappadiPalaniswami | SupremeCourt
EdappadiPalaniswami | SupremeCourt

#JUSTIN | அரசியல் ஆதாயம் காணும் இடம் இதுவல்ல - உச்சநீதிமன்றம்

SupremeCourt | KeralaGovt
SupremeCourt | KeralaGovt

 ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’ - மியாட் மருத்துவமனை அறிக்கை 

 ‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’  - மியாட் மருத்துவமனை அறிக்கை

 Vijayakanth
‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’ - மியாட் மருத்துவமனை அறிக்கை Vijayakanth

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது - சசிகுமார்

Sasikumar | KEGnanavelRaja | Ameer | Paruthiveeran
Sasikumar | KEGnanavelRaja | Ameer | Paruthiveeran

 டிசம்பர் 2,3ல் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் 

  டிசம்பர் 2,3ல் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட்

 Weather Update |  Heavy Rain |  Orange Alert
டிசம்பர் 2,3ல் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் Weather Update | Heavy Rain | Orange Alert

#JUSTIN | 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தைகள்

கடை ஏலம் விடுவதில் முறைகேடு - திமுகவினருக்குள் வாக்குவாதம்

கடை ஏலம் விடுவதில் முறைகேடு - திமுகவினருக்குள் வாக்குவாதம்
கடை ஏலம் விடுவதில் முறைகேடு - திமுகவினருக்குள் வாக்குவாதம்

 ‘திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி இல்லை; தந்திர மாடல் ஆட்சி, மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி' - இபிஎஸ் 

 ‘திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி இல்லை; தந்திர மாடல் ஆட்சி, மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி' - இபிஎஸ்

Edappadi Palaniswami |  DMK
‘திமுக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி இல்லை; தந்திர மாடல் ஆட்சி, மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி' - இபிஎஸ் Edappadi Palaniswami | DMK

'சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன'
'சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன'

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பயோபிக் 'Main Atal Hoon' என இந்தியில் உருவாகியுள்ளது. வாஜ்பாயாக, பங்கஜ் த்ரிபாதி நடித்துள்ள இந்தப்படம் 2024 ஜனவரி 19ல் வெளியாகிறது. 

#BREAKING | "சிஏஏ சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"சிஏஏ சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
"சிஏஏ சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

#BIGSTORY | மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை : காரணம் என்ன? இன்று மாலை 5 மணிக்கு... 

#BIGSTORY | மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை : காரணம் என்ன? இன்று மாலை 5 மணிக்கு...
#BIGSTORY | மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை : காரணம் என்ன? இன்று மாலை 5 மணிக்கு...

' 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது' - கமல்ஹாசன்

' 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது' - கமல்ஹாசன்
' 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது' - கமல்ஹாசன்

"2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்"

"2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்"
"2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும்"

#JUSTIN | "சாதிய வன்மம் தலைதூக்குவதை தடுக்க வேண்டும்" - எல்.முருகன்

 "சாதிய வன்மம் தலைதூக்குவதை தடுக்க வேண்டும்" - எல்.முருகன்
"சாதிய வன்மம் தலைதூக்குவதை தடுக்க வேண்டும்" - எல்.முருகன்

மது அருந்திய விவகாரம் - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

மது அருந்திய விவகாரம் - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்
மது அருந்திய விவகாரம் - தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

வழக்கை ரத்து செய்யக்கோரிய அர்ஜூன் சம்பத் மனு தள்ளுபடி

வழக்கை ரத்து செய்யக்கோரிய அர்ஜூன் சம்பத் மனு தள்ளுபடி
வழக்கை ரத்து செய்யக்கோரிய அர்ஜூன் சம்பத் மனு தள்ளுபடி

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

#JUSTIN | டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு !

டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு !
டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு !

'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தில், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியோடு பாஜகவினர்!

பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியோடு பாஜகவினர்!
பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியோடு பாஜகவினர்!

விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' - அண்ணாமலை

விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' - அண்ணாமலை
விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்' - அண்ணாமலை

#JUSTIN | ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

JEEMainExam
NTA
JEEMainExam NTA

#JUSTIN | TNPSC செயலாளர் மாற்றம்

TNPSC செயலாளர் மாற்றம்
TNPSC செயலாளர் மாற்றம்

#JUSTIN | காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது - அன்புமணி

AnbumaniRamadoss
FreeBreakfastScheme
AnbumaniRamadoss FreeBreakfastScheme

#PTPrime | அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

விஜயகாந்த் விரைவில் நலம்பெற ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து

GVPrakashKumar
GVPrakashKumar

#BREAKING | சென்னையில் கனமழை! 

#BREAKING |  சென்னையில் கனமழை!
#BREAKING | சென்னையில் கனமழை!

#BREAKING | நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு 

#BREAKING | நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
#BREAKING | நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

#JUSTIN | "களப்பணியாளர்கள் வீடு செல்ல வேண்டாம் " - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

"களப்பணியாளர்கள் வீடு செல்ல வேண்டாம் " - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
"களப்பணியாளர்கள் வீடு செல்ல வேண்டாம் " - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

#JUSTIN | கனமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

கனமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்
கனமழையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

#BREAKING | மழை பாதிப்பு: அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு

MKStalin
MKStalin

#JUSTIN | மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

#BREAKING | சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

#JUSTIN | சென்னையில் நிவாரணப்பணிகளில் 23 ஆயிரம் பணியாளர்கள்

சென்னையில் நிவாரணப்பணிகளில் 23 ஆயிரம் பணியாளர்கள்
சென்னையில் நிவாரணப்பணிகளில் 23 ஆயிரம் பணியாளர்கள்

#BREAKING | விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் - ராகுல் காந்தி

Vijayakanth 
RahulGandhi
Vijayakanth RahulGandhi

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2023) விடுமுறை #Rain | #TNRains | #Schoolleave

#BREAKING | 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING | ஆவடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது

 ஆவடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது
ஆவடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது

#BREAKING | சென்னையில் விமான சேவையில் பாதிப்பு

சென்னையில் விமான சேவையில் பாதிப்பு
சென்னையில் விமான சேவையில் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

#BREAKING | "மழைநீர் வடிய கால அவகாசம் தேவைப்படுகிறது" - அமைச்சர் சேகர்பாபு

HeavyRain 
SekarBabu
HeavyRain SekarBabu

#BREAKING | "ரயில்சேவை ரத்து செய்யப்படவில்லை"

 "ரயில்சேவை ரத்து செய்யப்படவில்லை"
"ரயில்சேவை ரத்து செய்யப்படவில்லை"

#JUSTIN | "மழை பாதிப்புக்கு 1913ஐ தொடர்பு கொள்ளலாம்"

 "மழை பாதிப்புக்கு 1913ஐ தொடர்பு கொள்ளலாம்"
"மழை பாதிப்புக்கு 1913ஐ தொடர்பு கொள்ளலாம்"

#JUSTIN | "அமைதி ஒப்பந்தத்தில் UNLF.. இது வரலாற்று சாதனை" - அமித்ஷா பெருமிதம்

 "அமைதி ஒப்பந்தத்தில் UNLF.. இது வரலாற்று சாதனை" - அமித்ஷா பெருமிதம்
"அமைதி ஒப்பந்தத்தில் UNLF.. இது வரலாற்று சாதனை" - அமித்ஷா பெருமிதம்

#JUSTIN | மேலும் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்"

மேலும் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்"
மேலும் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்"

கேப்டன் விரைவில் பூரண உடல்நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - இயக்குநர் அமீர்

Vijayakanth
DirectorAmeer
Vijayakanth DirectorAmeer

விஜயகாந்த் அண்ணன் கூடிய விரைவில் பூரண குணமடைந்து மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

LMurugan
LMurugan

விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com