Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

🔴புதிய தலைமுறை Live Updates - November 15, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

543வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள் இன்று! 

#MorningMotivation | பாதைகள் வேறு, வேறு இருக்கலாம், ஆனால் பயணம் ஒன்று தான். முடிவை நோக்கி

MotivationalQuotes | PTQuotes | Motivational

#JUSTIN | 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை

RainUpdate | Weather | Rain
RainUpdate | Weather | Rain

#BREAKING | சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார் 

#JUSTIN | அரையிறுதி: இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை 

#JUSTIN | 2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 

#JUSTIN | நள்ளிரவில் கொட்டும் மழையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

Radhakrishnan | ChennaiRain |Rain
Radhakrishnan | ChennaiRain |Rain

#JUSTIN | 2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?  

#JUSTIN | 2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
#JUSTIN | 2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

#JUSTIN | விவசாயிகள் நிதியுதவி - பிரதமர் இன்று விடுவிப்பு

NarendraModi | Farmers
NarendraModi | Farmers

மிகச்சிறந்த நடிகர் யார்?

மிகச்சிறந்த நடிகர் யார்?
மிகச்சிறந்த நடிகர் யார்?

#JUSTIN | காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Rain | Police
Rain | Police

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு 

#BREAKING | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார்
#BREAKING | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார் சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார்

#BREAKING | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார் 

#BREAKING | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
#BREAKING | மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

#BREAKING | சங்கரய்யா மறைவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம் வரைந்துள்ளார் மணற் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 

இந்தியா - நியூசிலாந்து மோதும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியை காண மும்பை சென்றடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!  

#BREAKING | சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது

சங்கரய்யா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல் 

சங்கரய்யா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சங்கரய்யா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

#BREAKING | 'பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி 

'உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தலைவா! - ஜிகர்தண்டா டபுள் X படக்குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு 

#BREAKING | மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

#BREAKING | மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 

#JUSTIN | சங்கரய்யா உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - மார்க்சிஸ்ட் 

#BREAKING | சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் - முதலமைச்சர் வருத்தம் 

நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானிசங்கர் நடிப்பில் விக்ரம் K குமார் இயக்கியிருக்கும் Dhootha சீரிஸ் டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் - அமேசான் ப்ரைம் 

#JUSTIN | வயலில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து விவசாய கூலி தொழிலாளி உயிரிழப்பு 

சங்கரய்யா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

NSankaraiah | Marxist | CPIM | RIPSankaraiah | Sankaraiah | EdappadiPalaniswami

#BREAKING | டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் #RainAlert | #RainUpdate | #WeatherUpdate

#BREAKING | டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்

#JUSTIN | மீனவர்களுக்கான எச்சரிக்கை..! 

#JUSTIN | மீனவர்களுக்கான எச்சரிக்கை..!
#JUSTIN | மீனவர்களுக்கான எச்சரிக்கை..!

#BREAKING | உலகக்கோப்பை 2023 - இந்திய அணி பேட்டிங் 

#BREAKING | நடிகை ராஷ்மிகா போலி வீடியோ - பீகார் இளைஞரிடம் விசாரணை

#JUSTIN | பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்! - உதயநிதி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் அரைசதம் விளாசல்!

ShubmanGill
ShubmanGill

#JUSTIN | உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

 உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

#JUSTIN | 5 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை - அமைச்சர்

- அமைச்சர்
- அமைச்சர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் விளாசல்!

ViratKohli
ViratKohli

சுப்மன் கில் Retd hurt...!

ShubmanGill
ShubmanGill

#JUSTIN | டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் - ஆய்வு செய்ய குழு

டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் - ஆய்வு செய்ய குழு

#JUSTIN | 'மின்கம்பி அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம்'

 'மின்கம்பி அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம்'

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசல்!

ShreyasIyer
INDvNZ
ShreyasIyer INDvNZ

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசல்!

ViratKohli
INDvNZ
ViratKohli INDvNZ

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

INDvNZ
ViratKohli𓃵
INDvNZ ViratKohli𓃵

117 ரன்களில் ஆட்டமிழந்தார் விராட் கோலி!

ViratKohli
INDvNZ
ViratKohli INDvNZ

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

#BREAKING | மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் செந்தில்பாலாஜி

 செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வீரராக ஒரு தொடரில் 700+ ரன்கள் குவித்தார் விராட் கோலி!

ViratKohli𓃵
INDvNZ
ViratKohli𓃵 INDvNZ

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசல்!

ShreyasIyer
ShreyasIyer

105 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்!

INDvNZ
ShreyasIyer
INDvNZ ShreyasIyer

#BREAKING | நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு!

INDvNZ
TeamIndia
INDvNZ TeamIndia

ODI உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் - விராட் கோலி முதலிடம்!

ViratKohli
ODIWorldCup
ViratKohli ODIWorldCup

#JUSTIN | 2 பிரிவில் கடன் தருவதை நிறுத்த பஜாஜ் பைனான்ஸ்க்கு ஆணை

 2 பிரிவில் கடன் தருவதை நிறுத்த பஜாஜ் பைனான்ஸ்க்கு ஆணை

சாதனை சதமடித்த பிறகு தனது குருவை தலை வணங்கினார் விராட் கோலி!

ViratKohli
INDvNZ
ViratKohli INDvNZ

KING With GOD

SachinTendulkar
ViratKohli
SachinTendulkar ViratKohli

சாதனைக்கு நடுவே அன்பை பரிமாறிக்கொண்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மா

AnushkaSharma
ViratKohli
AnushkaSharma ViratKohli

#BREAKING | ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி

ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி

#BREAKING | பயிர்க்காப்பீடு செய்ய நவ.22 வரை அவகாசம்

பயிர்க்காப்பீடு செய்ய நவ.22 வரை அவகாசம்
பயிர்க்காப்பீடு செய்ய நவ.22 வரை அவகாசம்

அடுத்தடுத்த ஓவர்களில் நியூசி. வீரர்கள் கான்வே, ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி!

MohammedShami
TeamIndia
INDvNZ
MohammedShami TeamIndia INDvNZ

#JUSTIN | உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயிலில் தீ விபத்து

உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயிலில் தீ விபத்து

விராட் கோலியை வாழ்த்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகல்

கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகல்

#JUSTIN | விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சதம் விளாசல்!

DarylMitchell
INDvsNZ
DarylMitchell INDvsNZ

#JUSTIN | "பழங்குடியினரின் கலாசாரத்தை காப்பதாக கூறி சுரண்டல்"

"பழங்குடியினரின் கலாசாரத்தை காப்பதாக கூறி சுரண்டல்"

ODI உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக 50வது விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி!

MohammedShami
INDvNZ
MohammedShami INDvNZ

41 ரன்களில் ஆட்டமிழந்தார் கிளென் பிலிப்ஸ்!

GlennPhillips
INDvNZ
GlennPhillips INDvNZ

அழுத்தமான நேரத்தில் சிறந்த கேட்சை பிடித்த பின் ரவிந்திர ஜடேஜா கொடுத்த ரியாக்‌ஷன்!

RavindraJadeja
GlennPhillips
INDvNZ
RavindraJadeja GlennPhillips INDvNZ

134 ரன்களில் ஆட்டமிழந்தார் டேரில் மிட்செல்!

DarylMitchell
DarylMitchell

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் முகமது ஷமி!

MohammedShami
INDvNZ
MohammedShami INDvNZ

#JUSTIN | சங்கரய்யா மறைவு - ராகுல் காந்தி இரங்கல்

சங்கரய்யா மறைவு - ராகுல் காந்தி இரங்கல்
சங்கரய்யா மறைவு - ராகுல் காந்தி இரங்கல்

#BREAKING | இறுதிப் போட்டிக்கு சென்றது இந்தியா!

INDvNZ
TeamIndia
INDvNZ TeamIndia

உலகக்கோப்பை 2023: 4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

WorldcupFinal
INDvNZ
India
WorldcupFinal INDvNZ India

அசத்தலாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி

MohammedShami
MohammedShami

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

PMModi
INDvNZ
PMModi INDvNZ

#BREAKING | சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஷமி!

MohammedShami
TeamIndia
MohammedShami TeamIndia

2023 உலகக்கோப்பை - இந்திய ஆட்ட நாயகன்கள்!

MohammedShami
INDvNZ
MohammedShami INDvNZ

2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய வீரர்கள்! 

INDvNZ | WorldCup2023 | CWC23 | TeamIndia | INDvsNZ
2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய வீரர்கள்! INDvNZ | WorldCup2023 | CWC23 | TeamIndia | INDvsNZ