Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 30, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

அப்படி என்ன காமெடியா இருக்கும்!!

CSKvGT
CSKvGT

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி 4 ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvGT
CSKvGT

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #RuturajGaikwad 26 ரன்களில் ஆட்டமிழந்தார்!

RuturajGaikwad
RuturajGaikwad

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #DevonConway 47 ரன்களில் ஆட்டமிழந்தார்!

DevonConway
DevonConway

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது!

IPLFinal2023
IPLFinal2023

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #AjinkyaRahane 27 ரன்களில் ஆட்டமிழந்தார்!

AjinkyaRahane
AjinkyaRahane

#GT அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #MSDhoni ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்!

IPL2023
IPL2023

5வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது #சென்னைசூப்பர்கிங்ஸ்!

ChennaiSuperKings
ChennaiSuperKings

வெற்றியின் நாயகன் ஜடேஜா!

RavindraJadeja
RavindraJadeja

திக்... திக்... கடைசி நொடிகள் ஜென் நிலையில் தோனி!

MSDhoni
MSDhoni

”தோனிக்கு சமர்ப்பிக்கிறோம்” - ஜடேஜா

Jadeja
MSDhoni
Jadeja MSDhoni

மும்பை இந்தியன்ஸ் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ChennaiSuperKings
ChennaiSuperKings

கோப்பையை நீங்கள் வைத்திருப்பதைக் காண, எங்களுக்குள் இருக்கும் குழந்தையும் மகிழ்ச்சியாக இருக்கிறது - குஜராத் டைட்டன்ஸ்!

IPL2023
IPL2023

#JUSTIN | மஞ்சள் படைக்கு வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#JUSTIN | ஒரு வாழ்க்கை அதை வரலாறா வாழணும் அந்த வகையில #MSDhoni வாழ்க்கை ஒரு பாடம் - ஹர்பஜன் சிங்

Harbhajansingh
Harbhajansingh

Beauty Of The IPL!

IPLFinal2023
IPLFinal2023

சென்னை அணி ரசிகர்களுக்காக இன்னொரு சீசன் விளையாடுவேன் - தோனி

MSDhoni
MSDhoni

மீண்டும் தன் கால் தடத்தை பதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

MSDhoni
MSDhoni

ஜூன் 15ல் குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை?

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை?
குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

சிஎஸ்கேவுக்கு சுந்தர் பிச்சை வாழ்த்து!

சுந்தர் பிச்சை வாழ்த்து!
சுந்தர் பிச்சை வாழ்த்து!

'மக்கள் மனங்களை வென்றுவிட்டார் தோனி' - ஜெயக்குமார்

ஜெயக்குமார் புகழாரம்
ஜெயக்குமார் புகழாரம்

தொல்பழங்குடி மக்களின் குகையும் குகை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன

குகை ஓவியங்கள்
குகை ஓவியங்கள்

மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவிப்பு

திருப்பூர் துரைசாமி விலகல்
திருப்பூர் துரைசாமி விலகல்

சிஎஸ்கே அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் - தமிழிசை

மனமார்ந்த வாழ்த்துகள் - தமிழிசை
மனமார்ந்த வாழ்த்துகள் - தமிழிசை

சிஎஸ்கே மற்றும் தோனிக்கு வாழ்த்துகள் - சாக்ஷி மாலிக்

SakshiMalik | IPL2023Final | CSKvsGT
SakshiMalik | IPL2023Final | CSKvsGT

இன்ஸ்டாகிராமில் முகப்பு படத்தை மாற்றிய ஜடேஜா

Instagram | RavindraJadeja | IPL2023 | CSK
Instagram | RavindraJadeja | IPL2023 | CSK

கொடுமைக்கு எதிராக பேசினால் சிறையில் தள்ளுகின்றனர் - பஜ்ரங் புனியா

 பஜ்ரங் புனியா வேதனை
பஜ்ரங் புனியா வேதனை

#BREAKING | செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐ.டி. மீண்டும் சம்மன்

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

MKStalin
MKStalin

#JUSTIN | துரைசாமி பொய் சொல்கிறார் - வைகோ

Vaiko
MDMK
Vaiko MDMK

"சிஎஸ்கேவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் சிறப்பான ஓர் இரவாக அமைந்தது" - அம்பத்தி ராயுடு

AmbatiRayudu
AmbatiRayudu

ஒலிம்பிக் மெடலை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் வருகை

WrestlersProtest
WrestlersProtest

ஐபிஎல் கோப்பையை தி.நகர் திருப்பதி திருமலை தேவஸ்தான கோயிலில் வைத்து பூஜை செய்த சிஎஸ்கே அணி!

IPLTrophy
IPLTrophy

#JUSTIN | விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - அனில் கும்ப்ளே

#BREAKING | திமுக ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் ஐடி சோதனை

Karur
Karur

#BREAKING | மல்யுத்த வீரர்களுக்கு அன்புமணி ஆதரவு

AnbumaniRamadoss
AnbumaniRamadoss

#BREAKING | 7,000 டன் நெல் மாயமானது அதிர்ச்சியளிக்கிறது - இபிஎஸ்

EPS
EPS

'காவி ஆவி நடுவுல தேவி' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்!

Rajinikanth
KaaviAaviNaduvulaDevi
Rajinikanth KaaviAaviNaduvulaDevi

#JUSTIN | புதுச்சேரி - டெல்லி அதிவிரைவு ரயில் புறப்பாடு தாமதம்

#JUSTIN | ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

MKStalin
MKStalin